உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோட்சத்தில் படிநிலைகள் இருப்பதாக சொல்கிறார்களே....

மோட்சத்தில் படிநிலைகள் இருப்பதாக சொல்கிறார்களே....

மோட்சம் என்றால் ’விடுதலை’ என பொருள். உலகம் நிலையற்றது என்பதை உணர்ந்த உயிர்கள், கடவுளின் உலகை அடைகின்றன. உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்ப நான்கு நிலைகள் உள்ளன. அவை... கடவுளின் உலகில் வாழும் பேறு பெறுதல் – சாலோகம்; கடவுளின் அருகில் இருத்தல் – சாமீபம்; தெய்வ வடிவத்தை அடைதல் – சாரூபம்; கடவுளுடன் ஐக்கியமாதல் – சாயுஜ்யம். நான்காம் நிலை  ’அழியாத பேரின்பம்’.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !