உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவம்

பரமக்குடியில் சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவம்

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவ விழா நடந்தது. அக்., 20ல் உற்சவர் சுந்தரராஜ பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

தொடர்ந்து தினமும் இரவு 8:00 மணிக்கு பெருமாளுக்கு தைலம் சாற்றப்பட்டது. நேற்று முன்தினம் (அக்., 25ல்) இரவு 8:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !