ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2538 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு, உபநாச்சியார்களுடன் நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.