உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண மாலை கொண்டாடும் வேளை!

கல்யாண மாலை கொண்டாடும் வேளை!

வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி போற்றியை பாட திருமணம் நடக்கும்.

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழிவிலானே போற்றி
ஓம் அடைக்கலமே போற்றி
ஓம் அருளாளனே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
ஓம் அடியாரன்பனே போற்றி
ஓம் அகத்துறைபவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அபயகரத்தனே போற்றி
ஓம் ஆல்கீழ் அமர்ந்தவனே போற்றி
ஓம் ஆன்மிக நாதனே போற்றி
ஓம் ஆச்சாரியனே போற்றி
ஓம் ஆசாரக்காவலே போற்றி
ஓம் ஆக்கியவனே போற்றி
ஓம் ஆதரிப்பவனே போற்றி
ஓம் ஆதி பகவனே போற்றி
ஓம் ஆதாரமே போற்றி
ஓம் ஆழ்நிலையானே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
ஓம் இருமை நீக்குபவனே போற்றி
ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
ஓம் ஈடேற்றுபவனே போற்றி
ஓம் உய்யவழியே போற்றி
ஓம் ஊழிகாப்பே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எளியோர்க்காவலே போற்றி
ஓம் ஏகாந்தனே போற்றி
ஓம் ஏடேந்தியவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓங்கார நாதனே போற்றி
ஓம் கயிலை நாதனே போற்றி
ஓம் கங்காதரனே போற்றி
ஓம் கலையரசே போற்றி
ஓம் கருணைக்கடலே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குருபரனே போற்றி
ஓம் சதாசிவனே போற்றி
ஓம் சச்சிதானந்தமே போற்றி
ஓம் சாந்தரூபனே போற்றி
ஓம் சாமப்பிரியனே போற்றி
ஓம் சித்தர் குருவே போற்றி
ஓம் சித்தியளிப்பவனே போற்றி
ஓம் சுயம்புவே போற்றி
ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
ஓம் ஞானமே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் ஞானோபதேசியே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தனிப்பொருளே போற்றி
ஓம் திருவுருவே போற்றி
ஓம் தியானேஸ்வரனே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் தேவாதிதேவனே போற்றி
ஓம் தேவரும் அறியா சிவனே போற்றி
ஓம் நன்னெறிக்காவலே போற்றி
ஓம் நல்யாக இலக்கே போற்றி
ஓம் நாகப்புரியோனே போற்றி
ஓம் நான்மறைப்பொருளே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிலவணியானே போற்றி
ஓம் நிறைந்தவனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நெற்றிக் கண்ணனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பசுபதியே போற்றி
ஓம் பரப்பிரம்மனே போற்றி
ஓம் பிரம்மச்சாரியே போற்றி
ஓம் பிறப்பறுப்போனே போற்றி
ஓம் பேறளிப்போனே போற்றி
ஓம் பேசாமல் தெளிவிப்பவனே போற்றி
ஓம் பொன்னம்பலனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மறைகடந்தவனே போற்றி
ஓம் மறையாப்பொருளே போற்றி
ஓம் மகேஸ்வரனே போற்றி
ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
ஓம் மலைமுகட்டில் இருப்பவனே போற்றி
ஓம் மாமுனியே போற்றி
ஓம் மீட்பவனே போற்றி
ஓம் முன்னவனே போற்றி
ஓம் முடிவிலானே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் மும்மலம் அறுப்பவனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் முக்தியளிப்பவனே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் மூர்த்தியே போற்றி
ஓம் மோகம் தீர்ப்பவனே போற்றி
ஓம் மோன சக்தியே போற்றி
ஓம் மவுன உபதேசியே போற்றி
ஓம் மேதா தட்சிணாமூர்த்தியே போற்றி
ஓம் யோக நாயகனே போற்றி
ஓம் யோக தட்சிணாமூர்த்தியே போற்றி
ஓம் யம பயம் அழிப்பவனே போற்றி
ஓம் ருத்திரப் பிரியனே போற்றி
ஓம் ருத்திராட்சம் அணிந்தவனே போற்றி
ஓம் வித்தகனே போற்றி
ஓம் விரிசடையனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் வினையறுப்பவனே போற்றி
ஓம் விஸ்வரூபனே போற்றி
ஓம் தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !