திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை
ADDED :2578 days ago
திருப்பதி: ஏழுமலையான் கோவில் அறக்கட்டளைக்கு, ரிலையன்ஸ் நிறுவனம், 1.11 கோடி ரூபாயை, நன்கொடையாக வழங்கியது. ஆந்திர மாநிலம், திருப்பதி, திருமலையில் உள்ள, ஏழுமலையான் கோவில் பெயரில், அறக்கட்டளை செயல் படுகிறது. இந்த அறக்கட்டளைக்கு, ரிலையன்ஸ் நிறுவனம், 1.11 கோடி ரூபாயை, நன்கொடையாக நேற்று வழங்கியது.