எந்த மாதத்தில் என்ன அபிஷேகம்?
ADDED :2580 days ago
சிவனுக்கு 12 மாத பவுர்ணமிகளிலும் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். என்னென்ன பொருள் கொண்டு அபிஷேகம் செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள்.
வைகாசி சந்தனம்
ஆனி முக்கனிகள்
ஆடி திரட்டுப்பால்
ஆவணி நாட்டுச்சர்க்கரை
புரட்டாசி அப்பம்
ஐப்பசி அன்னம்
கார்த்திகை தீபம் (சன்னதியில் தீபம் ஏற்றுதல்)
மார்கழி நெய்
தை கரும்புச்சாறு
மாசி நெய்யில் நனைத்த கம்பளம் (கம்பளத்தை லிங்கம்மீது போர்த்துதல்)
பங்குனி தயிர்