உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை

சிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை

சிங்­கம்­பு­ணரி: சிங்­கம்­பு­ணரி அருகே சிவ­பு­ரி­பட்டி சுயம்­பி­ர­காச ஈஸ்­வ­ரர் கோயி­லில் வடுக பைர­வர் பூஜை நடந்­தது. சிவ­கங்கை சமஸ்­தா­னத்­திற்கு உட்­பட்ட இக்­கோ­யி­லில் வடுக பைர­வ­ருக்கு தனி சன்­னதி உள்­ளது. இங்கு தேய்­பிறை அஷ்­டமி தின­மான அக்.31 ம் தேதி சிறப்பு பூஜை நடந்­தது. இதை­யொட்டி காலை 10:00 மணிக்கு வடுக பைர­வர் சன்­னதி முன்­பாக யாக குண்­டம் அமைக்­கப்­பட்டு பூஜை­கள் நடத்­தப்­பட்­டது. பைர­வ­ருக்கு 16 வகை­யான அபி­ஷே­கங்­கள் செய்­யப்­பட்டு வழி­பாடு நடத்­தப்­பட்­டது. அன்­ன­தா­னம் வழங்­கப்­பட்­டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !