உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / க்ருஷ்ண அஷ்டோத்தரச ’த நாமாவளி

க்ருஷ்ண அஷ்டோத்தரச ’த நாமாவளி

ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே     நம:ஓம் யாதவேந்த்ராய    நம:ஓம் யதூத்வஹாய    நம:ஓம் வனமாலினே    நம:ஓம் பீதவாஸஸே        நம:ஓம் பாரிஜாதாய        நம:ஓம் கோவர்த்தனா சலோத்தர்த்ரே  நம:ஓம் கோபாலாய (50)    நம:ஓம் ஸர்வபாலகாய    நம:ஓம் அஜாய        நம:ஓம் நிரஞ்ஜனாய        நம:ஓம் காமஜனகாய    நம:ஓம் கஞ்ஜலோசனாய    நம:ஓம் மதுக்னே        நம:ஓம் மதுராநாதாய    நம:ஓம் த்வாரகா நாயகாய    நம:ஓம் பலினே        நம:ஓம் ப்ருந்தாவனாந்த ஸஞ்சாரிணே     (60)    நம:ஓம் துளஸீதாம பூஷணாய    நம:ஓம் ச்’யமந்தக மணேர்ஹர்த்ரே    நம:ஓம் நரநாராயணாத்மகாய    நம:ஓம் குப்ஜாக்ருஷ்ணாம் பரதராய    நம:ஓம் மாயினே        நம:ஓம் பரமபுருஷாய    நம:ஓம் முஷ்டிகாஸுர சாணூரமல்லயுத்த விசா ’ரதாய    நம:ஓம் ஸம்ஸாரவைரிணே    நம:ஓம் கம்ஸாரயே        நம:ஓம் முராரயே (70)    நம:ஓம் நரகாந்தகாய        நம:ஓம் அனாதிப்ரஹ்மசாரிணே    நம:ஓம் க்ருஷ்ணா வ்யஸன கர்ச ’காய    நம:ஓம் சி’சுபாலசி’ரச்’சேத்ரே    நம:ஓம் துர்யோதன குலாந்தகாய    நம:ஓம் விதுராக்ரூரவரதாய    நம:ஓம் விச்’வரூப ப்ரதர்ச ’காய    நம:ஓம் ஸத்யவாசே        நம:ஓம் ஸத்யஸங்கல்பாய    நம:ஓம் ஸத்யபாமாரதாய (80)    நம:ஓம் ஜயினே        நம:ஓம் ஸுபத்ராபூர்வஜாய    நம:ஓம் விஷ்ணவே        நம:ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய    நம:ஓம் ஜகத்குரவே         நம:ஓம் ஜகன்னாதாய    நம:ஓம் வேணுநாத விசா’ரதாய    நம:ஓம் வ்ருஷபாஸுர வித்வம்ஸினே நம:ஓம் பாணாஸுர பலாந்தகாய    நம:ஓம் யுதிஷ்ட்டிர ப்ரதிஷ்டாத்ரே (90)    நம:ஓம் பர்ஹி பர்ஹாவதம் ஸகாய    நம:ஓம் பார்த்தஸாரதயே    நம:ஓம் அவ்யக்தாய        நம:ஓம் கீதாம்ருத மஹோததயே    நம:ஓம் காளீயபணிமாணிக்யரஞ்ஜித ஸ்ரீபதாம்புஜாய    நம:ஓம் தாமோதராய    நம:ஓம் யஜ்ஞபோக்த்ரே    நம:ஓம் தானவேந்த்ர விநாச ’காய    நம:ஓம் நாராயணாய    நம:ஓம் பரப்ரஹ்மணே (100)    நம:ஓம் பன்னகாச ’ன வாஹனாய    நம:ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த கோபீவஸ்த்ராப ஹாரகாய    நம:ஓம் புண்யச் ’லோகாய    நம:ஓம் தீர்த்தபாதாய    நம:ஓம் வேதவேத்யாய    நம:ஓம் தயாநிதயே        நம:ஓம் ஸர்வபூதாத்மகாய    நம:ஓம் ஸர்வ க்ரஹ ரூபிணே     நம:ஓம் பராத்பராய        நம:ஓம் ஸ்ரீ பாலக்ருஷ்ணாய (110)    நம:நாநாவித பரிமளபத்ர புஷ்பாணிஸமர்ப்பயாமி.ஸ்ரீதுளஸீ அஷ்டோத்தரச ’த நாமாவளி:ஓம் துளஸ்யை            நம:ஓம் பாவன்யை            நம:ஓம் பூஜ்யாயை            நம:ஓம் ப்ருந்தாவன நிவாஸின்யை        நம:ஓம் ஜ்ஞானதாத்ர்யை        நம:ஓம் ஜ்ஞானமய்யை        நம:ஓம் நிர்மலாயை            நம:ஓம் ஸர்வபூஜிதாயை        நம:ஓம் ஸத்யை            நம:ஓம் பதிவ்ரதாயை (10)        நம:ஓம் ப்ருந்தாயை            நம:ஓம் க்ஷீராப்தி மதநோத்பவாயை        நம:ஓம் க்ருஷ்ணவர்ணாயை        நம:ஓம் ரோக ஹந்த்ர்யை        நம:ஓம் த்ரிவர்ணாயை        நம:ஓம் ஸர்வ காமதாயை        நம:ஓம் லக்ஷ்மீஸக்யை        நம:ஓம் நித்ய சு’த்தாயை        நம:ஓம் ஸுதத்யை            நம:ஓம் பூமி பாவன்யை(20)        நம:ஓம் ஹரித்ரான்னைக நிரதாயை        நம:ஓம் ஹரிபாத க்ருதாலயாயை        நம:ஓம் பவித்ர ரூபிண்யை        நம:ஓம் தன்யாயை            நம:ஓம் ஸுகந்தின்யை        நம:ஓம் அம்ருதோத்பவாயை        நம:ஓம் துஷ்டாயை            நம:ஓம் ச ’க்தித்ரிதய ரூபிண்யை        நம:ஓம் தேவ்யை            நம:ஓம் தேவர்ஷி ஸம்ஸ்துத்யாயை     (30)        நம:ஓம் காந்தாயை            நம:ஓம் விஷ்ணுமன: ப்ரியாயை        நம:ஓம் பூதவேதாள பீதிக்ன்யை        நம:ஓம் மஹாபாதக நாசி’ன்யை        நம:ஓம் மனோரதப்ரதாயை        நம:ஓம் மேதாயை            நம:ஓம் காந்தயே            நம:ஓம் விஜயதாயின்யை        நம:ஓம் ச ’ங்கசக்ரகதா பத்மதாரிண்யை    நம:ஓம் காமரூபிண்யை (40)        நம:ஓம் அபவர்க்கப்ரதாயை        நம:ஓம் ச்’யாமாயை            நம:ஓம் க்ருச ’மத்யாயை        நம:ஓம் ஸுகேசி’ன்யை        நம:ஓம் வைகுண்ட வாஸின்யை        நம:ஓம் நந்தாயை            நம:ஓம் பிம்போஷ்ட்யை        நம:ஓம் கோகில ஸ்வராயை        நம:ஓம் கபிலாயை            நம:ஓம் நிம்னகா ஜன்மபூம்யை        நம:ஓம் ஆயுஷ்ய தாயின்யை (50)        நம:ஓம் வனரூபாயை        நம:ஓம் து:க்க நாசி’ன்யை        நம:ஓம் அவிகாராயை        நம:ஓம் சதுர்ப்புஜாயை        நம:ஓம் க்ருத்மத்வாஹநாயை        நம:ஓம் சா ’ந்தாயை            நம:ஓம் தாந்தாயை            நம:ஓம் விக்ன நிவாரிண்யை        நம:ஓம் விஷ்ணுமூலிகாயை        நம:ஓம் புஷ்டயே (60)        நம:ஓம் த்ரிவர்க்க பலதாயின்யை        நம:ஓம் மஹாச ’க்த்யை        நம:ஓம் மஹாமாயாயை        நம:ஓம் லக்ஷ்மீ வாணீ ஸுபூஜிதாயை        நம:ஓம் ஸுமங்கல்யர்ச்சன ப்ரீதாயை        நம:ஓம் ஸௌமங்கல்ய விவர்த்தின்யை    நம:ஓம் சாதுர்மாத்ஸ்ய வாராத்யாயை        நம:ஓம் விஷ்ணு ஸாந்நித்ய தாயின்யை    நம:ஓம் உத்தான த்வாதசீ’ பூஜ்யாயை        நம:ஓம் ஸர்வதேவ ப்ரபூஜிதாயை (70)    நம:ஓம் கோபீ ரதிப்ரதாயை        நம:ஓம் நித்யாயை            நம:ஓம் நிர்குணாயை        நம:ஓம் பார்வதீ ப்ரியாயை        நம:ஓம் அபம்ருத்யு ஹராயை        நம:ஓம் ராதாப்ரியாயை        நம:ஓம் ம்ருக விலோசனாயை        நம:ஓம் அம்லானாயை        நம:ஓம் ஹம்ஸகமனாயை        நம:ஓம் கமலாஸன வந்திதாயை (80)        நம:ஓம் பூலோக வாஸின்யை        நம:ஓம் சு’த்தாயை            நம:ஓம் ராமக்ருஷ்ணாதி பூஜிதாயை        நம:ஓம் ஸீதா பூஜ்யாயை        நம:ஓம் ராம மன: ப்ரியாயை        நம:ஓம் நந்தனஸம்ஸ்திதாயை        நம:ஓம் ஸர்வ தீர்த்தமய்யை        நம:ஓம் முக்தாயை            நம:ஓம் லோகஸ்ருஷ்டி விதாயின்யை        நம:ஓம் ப்ராதர் த்ருச்’யாயை (90)        நம:ஓம் கலா நிஹந்த்ர்யை        நம:ஓம் வைஷ்ணவ்யை        நம:ஓம் ஸர்வ ஸித்திதாயை        நம:ஓம் நாராயண்யை        நம:ஓம் ஸந்ததிதாயை        நம:ஓம் மூல ம்ருத்தாரி பாவன்யை        நம:ஓம் அசோ ’கவநிகா ஸம்ஸ்தாயை        நம:ஓம் ஸீதா த்யாதாயை        நம:ஓம் நிராச் ’யாயை        நம:ஓம் கோமதீஸரயூ தீர ரோபிதாயை (100)    நம:ஓம் குடிலாலகாயை        நம:ஓம் அபாத்ரபக்ஷ்ய பாபக்ன்யை        நம:ஓம் தானதோய விசு’த்திதாயை        நம:ஓம் ச்’ருதிதாரண ஸுப்ரீதாயை        நம:ஓம் சு’பாயை            நம:ஓம் ஸர்வேஷ்டதாயின்யை        நம:ஓம் ஸ்ரீமஹா விஷ்ணு துளஸீ தேவ்யை    நம:நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமிஉத்தராங்க பூஜைகுக்குலுர் கோக்ருதம் சைவ தசா’ங்கம் ஸுமனோஹரம்தூபம் க்ருஹாண வரதே ஸர்வாபீஷ்ட பலப்ரதேஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: தூபம்ஆக்ராபயாமி (சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)ஸாஜ்யம் த்ரிவர்த்திஸம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயாக்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம்ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:தீபம் தர்ச ’யாமி (தீபத்தை  காட்டவும்)நைவேத்ய மந்திரங்கள்(தரையில் தீர்த்தம் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைத்து கீழ்க்கண்டபடி நிவேதனம் செய்யவேண்டும்.)ஓம் பூர்புவஸ்ஸுவ:(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)(காலையில் பூஜை செய்தால்) தேவஸவித: ப்ரஸுவஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி(மாலையில் பூஜை செய்தால்) தேவஸவித: ப்ரஸுவருதம் த்வா ஸத்யனே பரிஷிஞ்சாமிபிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விடவேண்டும்.)அம்ருதோபஸ்தரணமஸி(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹாநைவேத்யம் ஷட்ரஸோபேதம் பலஸூப ஸமன்விதம்ஸக்ருதம் ஸமதுக்ஷாரம் க்ருஹாண துளஸீச் ’வரிஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: க்ஷீரான்னம்,க்ருதகுள பாயஸம், நாளிகேர கண்டம்,பலானி, ஸர்வம் மஹாநைவேத்யம் நிவேதயாமிமத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி.(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)அம்ருதாபிதாநமஸி(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)நீராஜனம் ஸுமாங்கல்யம் திவ்யஜ்யோதிஸ் ஸமன்விதம்அஜ்ஞானக்னே க்ருஹாண த்வம் ஜ்ஞானமார்க ப்ரதாயினிஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம:கர்ப்பூர நீராஜனம் தர்ச ’ யாமி(கற்பூரம் காட்டவும்)ஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: மந்த்ரபுஷ்பம்ஸமர்ப்பயாமி (புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)ப்ரக்ருஷ்ட பாபநாசா ’ய ப்ரக்ருஷ்ட பலஸித்தயேப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ஸர்வாபீஷ்ட பலப்ரதேஆயுராரோக்யமைச் ’வர்யம் வித்யா ஜ்ஞானம் யச ’ஸ் ஸுகம்தேஹி தேஹி மமாபீஷ்டம் ப்ரதக்ஷிண க்ருதோத்தமேநமஸ்தே துளஸீ தேவி ஸர்வாபீஷ்ட பலப்ரதேநமஸ்தே த்ரிஜகத்வந்த்யே நமஸ்தே லோகரக்ஷிகேஸர்வ மங்கள மாங்கல்யேசி’வே ஸர்வார்த்த ஸாதகேச ’ரண்யே த்ரியம்பகே கௌரீநாராயணி நமோஸ்துதேஸ்ரீமஹாவிஷ்ணு, துளஸீ தேவ்யை நம: அனந்தகோடிப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி(நமஸ்காரம் செய்யவும்)ராஜ உபசாரங்கள்(எல்லா உபசாரங்களையும் செய்பவர்கள் மட்டும் கீழ்கண்ட மந்திரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி அந்தந்த உபசாரம் செய்யவேண்டும்.)ச்சத்ரம் ஸமர்ப்பயாமி    (குடை அளித்தல்)சாமரம் ஸமர்ப்பயாமி    (சாமரத்தால் வீசுதல்)வ்யஜனம் வீஜயாமி    (விசிறியால் வீசுதல்)கீதம் ச்’ராவயாமி        (பாட்டுப் பாடுதல்)ந்ருத்யம் தர்ச ’யாமி    (நடனம் புரிதல்)வாத்யம் கோஷயாமி     (வாத்யம் வாசித்தல்)ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி    (ஊஞ்சலில் ஆட்டுதல்)ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி(மற்றவர்கள் கீழ்கண்டபடி சொல்லி)ச்சத்ர  சாமராதி ஸமஸ்த ராஜோபசாரார்த்தம்அக்ஷதான் ஸமர்ப்பயாமி(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்.)அர்க்ய ப்ரதானம்பூஜை முடிந்த பிறகு, தேவியை உத்தேசித்து பாலால் அர்க்யம் விடவும். அர்க்யம் என்பது தேவிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்.அத்ய பூர்வோக்த ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் துவாதச் ’யாம் சு’பதிதௌ, அத்யக்ருத மஹாவிஷ்ணு துளஸீ பூஜாந்தே க்ஷீரார்க்யப்ரதானம், பாயஸபாத்ர தானம் ச கரிஷ்யே.(பிறகு கையில் புஷ்பம், சந்தனம், குங்குமம், அக்ஷதை எடுத்து கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி, ஜலம் விட்டு கீழே விடவும்.)துளஸ்யை து நமஸ்துப்யம் நமஸ்தே பலதாயினிஇதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதா வரதா பவதுளஸ்யை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.லக்ஷ்மீபதிப்ரியா தேவீ துளஸீ திவ்யரூபிணீஇதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதா வரதா பவதுளஸ்யை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.ஸர்வபாபஹரே தேவி ஆச் ’ரிதாபீஷ்ட தாயினிமயா தத்தம் க்ருஹாணேதம் ஸுப்ரீதா வரதா பவதுளஸ்யை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்ப்ரார்த்தனைதேஹி மே விஜயம் தேவி வித்யாம் தேஹி மஹேச் ’வரித்வாமிதி ப்ரார்த்தயே நித்யம் சீ ’க்ரமேவ பலம் குருமந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹுதாச ’னயத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்து தேகாயேன வாசா மனஸேந்த்ரியைர்வாபுத்த்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மைநாராயணாயேதி ஸமர்ப்பயாமிபிறகு ஆசமனம் செய்யவும்.பாயஸபாத்ர தானம்(பூஜை, செய்வித்த சாஸ்திரிகளுக்கு, அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, கீழ்கண்ட மந்திரம் சொல்லி, தானம் செய்ய வேண்டும்.)ஸ்ரீமஹாவிஷ்ணு துளஸீ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்யஇதமாஸனம் கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்(அவரை ஆஸனத்தில் அமர்த்தி, சந்தனம் கொடுத்து, அவர்கள் தலையில் அக்ஷதை போடவும்.)ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேம பீஜம் விபாவஸோ:அனந்த புண்ய பலதம் அத: சா ’ந்திம் ப்ரயச்ச மேஇதம் ஸபாயஸம் பாத்ரம் ஸதக்ஷிணாகம்மஹாவிஷ்ணு துளஸீ ப்ரீதம் காமயமான:மஹாவிஷ்ணு ஸ்வரூபாய ப்ராஹ்மணாயதுப்யமஹம் ஸம்ப்ரததே ந மமகுறிப்பு: இந்த பூஜைக்கு யதாஸ்த்தானம் கிடையாது. ஏனெனில், எப்போதும் துளசி, மாடத்தில் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !