உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபங்கள் எதற்கு?

தீபங்கள் எதற்கு?

தீபாவளி என்றால் தீப + அவளி அதாவது ‘தீபங்களின் வரிசை ’ என்று பொருள். வடமாநிலத்தவர், தீபாவளியையொட்டி தங்களின் இல்லங்களில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள். தங்கள் வீட்டுக்கு வருகை தரும் திருமகளை வரவேற்று மகிழ்விக்கும் பொருட்டு, தீபங்கள் ஏற்றிவைப்பார்களாம். வங்காளிகள், நந்தவிஜயன் என்ற அசுரனைக் காளி வதைத்த திருநாளாகக் கருதி, தீபாவளியன்று தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !