உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இனிப்பு யாகம்

இனிப்பு யாகம்

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரத்யங்கிராதேவி கோயில். இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் யாக குண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய்வற்றல் சமர்ப்பித்து பூஜை செய்வர். இந்த மிளகாய் வற்றல் யாகத்தை ஈடு செய்ய தீபாவளியன்று இனிப்புப் பொருட்களைச் சமர்ப்பித்து யாகம் செய்வர். இந்த யாகம் வருடத்தில் ஒருநாள் தீபாவளியன்று மட்டுமே நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !