தெய்வ கடாட்சம்!
ADDED :2577 days ago
தீபாவளிக்குப் பயன்படுத்தும் பொருள் ஒவ்வொன்றிலும் தெய்வத்தின் கடாட்சம் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது சாஸ்திரம்.
எண்ணெய் - லட்சுமி,
சிகைக்காய் - சரஸ்வதி,
சந்தனம் - பூமா தேவி,
குங்குமம் - கவுரி,
மலர்கள் - மோகினி,
தண்ணீர் - கங்கை,
இனிப்பு - அமிர்தம்,
தீபம் - பரமாத்மா,
நெருப்புப்பொரி - ஜீவாத்மா,
புத்தாடை - மகாவிஷ்ணு,
இனிப்பு மருந்து - தன்வந்திரி.