உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தாடை அணியும்போது...

புத்தாடை அணியும்போது...

புத்தாடை அணியும்போது...‘தீப தேவி மகா சக்தீ சுபம் பவது மே சதா
ஓம் நமோ நாராயணாய வாசுதேவாய

ஓம் நமசிவாய ’ இந்த ஸ்லோகத்தை, தீபாவளியன்று புத்தாடை அணியும்போது மூன்று முறை சொல்லி வழிபட வேண்டும். இதனால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். அதேபோல் தீபம் ஏற்றும்போது...

ஸூவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
ஸூதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரீ

- இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவதால், வீட்டில் பொன்பொருள் பெருகும், தான்யங்கள் விருத்தியாகும், சர்வமங்கலங்களும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !