உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாம்பூலத் திருவிழா

தாம்பூலத் திருவிழா

வங்காளத்தில் தீபாவளி பண்டிகையை துர்க்கா பூஜையாகவும் தாம்பூலத் திருவிழாவாகவும் கொண்டாடுகின்றனர். சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களை அழித்த பின்னரும் துர்க்கையின் ஆவேசம் அடங்கவில்லையாம். சிவபெருமான், அவனது கோபத்தை தணித்த நாளே தீபாவளி என்பது அவர்களது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !