உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தராங்க பூஜை

உத்தராங்க பூஜை

உத்தராங்க பூஜை

தூரஸி தூர்வதூர்வந்தம் தூர்வதம் யோஸஸ்மான் தூர்வதி தம்
தூர்வயம் வயம் தூர்வமஸ் த்வம் தேவானாமஸி ஸஸ்நிதமம்
பப்ரிதமம் ஜுஷ்டதமம் வஹ்னி  தமம் தேவஹூதம மஹ்ருதமஸி
ஹவிர்தானம் த்ருகும்ஹஸ்வ மாஹ்வார்மித்ரஸ்ய த்வா சக்ஷுஷா
ப்ரக்ஷே மாபேர் மா ஸம்விக்தா மாத்வாஹிகும்ஸிஷம்//

ஆவாஹிதாப்ய: ஸர்வாப்யோ தேவதாப்யோ நம:
தூபமாக்ராபயாமி/
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பஞ்சஹுதோ ஹ வை நாமைஷ:/
தம் வா ஏதம் பஞ்சஹூதகும் ஸந்தம்/
பஞ்சஹோதேத்யாசக்ஷதே பரோக்ஷேண/
பரோக்ஷப்ரிய இவ ஹி தேவா:/
பஞ்சஹாரதி தீபம் தர்ச ’யாமி/
(பஞ்ச தீபத்தை காட்டவும்)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி//
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

காயத்ரோ வை பர்ண:/ காயத்ரா: பச’வ: தஸ்மாத் த்ரீணி
த்ரீணி/பர்ணஸ்ய பலாசா’னி/த்ரிபதா காயத்ரீ//
காயத்ரீ தீபம் தர்ச’யாமி/
(தீபத்தை காட்டவும்)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி//
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

உத்தீப்யஸ்வ ஜாதவேதோ பக்னன் நிர்ருதிம் மம/ பச்’குச்’ச
மஹ்யமாவஹ ஜீவனஞ்ச திசோ’ திச ’ /மா நோ ஹி ஸீது
ஜாதவேதோ காமச்’வம் புருஷஞ் ஜகத் / அபிப்ரதக்ன ஆகஹி
ச்’ரிய மா பரிபாதய/

ஏகஹாரதீ தீபம் தர்ச’யாமி//
(தீபத்தை காட்டவும்)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி//
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய
தீமஹி/ தியோ யோ ந: ப்ரசோதயாத்/
(தீர்த்தத்தை நைவேத்தியங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ/
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி/
(காலையில் பூஜை செய்தால்)
தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு பின்வரும் மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் ஸமர்ப்பிக்கவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.

ஆவாஹிதாப்ய: ஸர்வாப்யோ தேவதாப்யோ நம:
மஹா நைவேத்யம் நிவேதயாமி/

மத்யே மத்யே அம்ருத பானீயம் ஸமர்ப்பயாமி/
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதானமஸி/
ஹஸ்த ப்ரக்ஷாளனம் பாத ப்ரக்ஷாளனம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல  ஸமாயுத்கம் நாகவல்லீ தலைர்யுதம்/
கர்ப்பூர  சூர்ண  ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்//
கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி//
(தீர்த்தத்தை ப்ரோக்ஷித்து தாம்பூலத்தில் ஜலம் விடவும்.)

நீராஜனம்

ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்ய மாதத்தே /யோ ராஜாஸன் ராஜ்யோ
வா ஸோமேன யஜதே / தேவ ஸுவா மேதானி ஹவீகும்ஷி
பவந்தி/ ஏதாவந்தோவை தேவானாகும்ஸவா:/ த ஏவாஸ்மை
ஸவான் ப்ரயச்சந்தி / த ஏனம் புனஸ் ஸுவந்தே ராஜ்யாய/
தேவஸூ ராஜா பவதி//

ந தத்ர ஸூர்யோ பாதி ச சந்த்ர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோ யமக்னி:/
தமேவ  பாந்த  மனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி//
கர்ப்பூர நீராஜன தீபம் தர்ச’யாமி//
(கற்பூரம் காட்டவும்)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி//
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

மந்த்ர புஷ்பம்

யோஸபாம் புஷ்பம் வேத / புஷ்பவான் ப்ரஜாவான் பசு’மான் பவதி/
சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/
புஷ்பவான் ப்ரஜாவான் பசு’வான் பவதி//

ஓம் தத் ப்ரஹ்ம / ஓம் தத்வாயு:/ ஓம் ததாத்மா/ ஓம் தத்ஸத்யம்/ ஓம் தத் ஸர்வம்/ ஓம் தத் புரோர்
நம:/ அந்தச்’சரதி பூதேஷு குஹாயம் விச்’வமூர்த்திஷு/த்வம் யஜ்ஞஸ்  த்வம் வஷட்காரஸ் த்வமிந்த்ரஸ் த்வகும்ருத்ரஸ்  த்வம் விஷ்ணுஸ் த்வம் ப்ரஹ்ம த்வம் ப்ரஜாபதி/த்வம் ததாப ஆபோ ஜ்யோதீரஸோ ம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரோம் யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தே ச ப்ரதிஷ்டித: தஸ்ய ப்ரக்ருதி  லீனஸ்ய ய: பரஸ்ஸ மஹேச்’வர:// மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி// (புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !