கர்ப்பிணிகள் ஜபிக்க தனி ஸ்லோகம் இருக்கிறதா?
ADDED :2564 days ago
கருவில் இருக்கும் குழந்தை நல்லறிவுடன் பிறக்க, தாய் ஆன்மிகக் கதைகளை கேட்டு, படித்து வருவது நல்லது. திருக்கருகாவூர் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகையை வழிபட்டு “ஓம் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகாயை நமஹ” என தினமும் 108 முறை ஜபிக்க சுகப்பிரசவம் உண்டாகும்.