பூஜையில் உபயதாரருக்கு பரிவட்டம் கட்டுவது ஏன்?
ADDED :2568 days ago
சிறப்பு பூஜைக்குரிய செலவை ஏற்பவரே பூஜைக்குரிய எஜமானர் என்பதால் அவருக்கு மரியாதையுடன் பிரசாதம் அர்ச்சகர் மூலம் வழங்குவது மரபு. அதற்காக சுவாமியின் முன்னிலையில் பரிவட்டம் கட்டி மாலை அணிவிக்கப்படுகிறது.