உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக, வெள்ளை கோபுரம் அருகே, பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் வைகுண்டு ஏகாதசி விழா வரும் டிசம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், வெள்ளை கோபுரம் அருகே, பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !