உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2576 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு சூரபத்மன் வதமும், நேற்று (நவம்., 14ல்) திருக்கல்யாண வைபவமும் நடந்தது. முருகன் வள்ளி, தெய்வானைக்கு யாகசாலை பூஜைகளுக்கு பின் திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.