உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விலங்கு முகத்தோடு இறைவனின் திருவடிவங்கள் இருப்பது சரியானது தானா?

விலங்கு முகத்தோடு இறைவனின் திருவடிவங்கள் இருப்பது சரியானது தானா?

 சர்வ வியாபியான கடவுள் எல்லா இடங்களிலும், உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். மனிதன் மட்டுமல்லாமல் விலங்கு, பறவை அனைத்தும் இறையம்சமே. அந்த அடிப்படையில் யானை முக விநாயகர், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் என்ற நிலையில் திருமாலையும், குரங்கு முக ஆஞ்சநேயரையும் கடவுளாக வழிபடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !