சபரிமலையில் நாளை (நவம்., 18.11.2018)ல்
ADDED :2663 days ago
அதிகாலை
3:00 : நடைதிறப்பு
3:05 : நிர்மால்ய தரிசனம்
3:15 : நெய் அபிஷேகம்
3:30 : கணபதி ஹோமம்
காலை
7:30 : உஷ பூஜை
8:00 : நெய் அபிஷேகம்
மதியம்
1:00 : உச்ச பூஜை
1:30 : நடை அடைப்பு
மாலை
4:00 : நடை திறப்பு
6:30 : தீபாராதனை
இரவு
7:00 : புஷ்பாபிஷேகம்
10:00 : அத்தாழ பூஜை
10:50 : ஹரிவராசனம்
11:00 : நடை அடைப்பு