உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப பக்தர்கள் கவனிக்க...

ஐயப்ப பக்தர்கள் கவனிக்க...

கருப்பு அல்லது நீலவண்ண ஆடை அணிய வேண்டும். செருப்பு அணிய கூடாது. கட்டில், மெத்தை, தலையணை பயன்படுத்தக் கூடாது. மது, மாமிசம், தாம்பத்யம் தவிர்க்க வேண்டும் பொய் பேசக் கூடாது. உறவினரின்  வீட்டில் மரணம் நேர்ந்தால் செல்வது கூடாது. மீறினால் மாலையை கழற்றுவதோடு மலைக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.  சவ ஊர்வலத்தை காண நேர்ந்தால் வீட்டில் கோமியம் தெளித்து நீராடிய  பின்னரே பூஜை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !