உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுப்பர்பாளையம் மகாலட்சுமி யாகம்

அனுப்பர்பாளையம் மகாலட்சுமி யாகம்

அனுப்பர்பாளையம்:இந்து முன்னணியின், திருப்பூர் மாநகர், அவிநாசி ரோடு மண்டல செயற்குழு கூட்டம், பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் நடந்தது.மாநில செயலாளர் கிஷேர்குமார், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார், கோவை கோட்ட செயலாளர் கிருஷ்ணன் பேசினர்.அடுத்த மாதம், 23 முதல் 25ம் தேதி வரை பொங்கலூரில் நடைபெற உள்ள சோடஷ மகாலட்சுமி யாகம் குறித்து, நிர்வாகிகள் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !