புனித நதியில் நீராடுவோர் துணிகளை நீரில் விடுகிறார்களே....
ADDED :2564 days ago
இப்படி செய்வது மரபு மட்டும் அல்ல. பெரும்பாவமும் கூட நீர்நிலைகளை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை.