உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோட்சதீபம் என்றால் என்ன?

மோட்சதீபம் என்றால் என்ன?

இறந்தவரின் ஆன்மா கடவுளின் திருவடியை அடைய வேண்டும் என்பதற்காக, கோயிலின் ராஜகோபுரத்தில் தீபமேற்றுவர். மோட்சம் என்பதற்கு ’இறைவன் திருவடியையடைதல்’ என்று பொருள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !