உடல், மனம் வலிமை பெற என்ன செய்யலாம்?
ADDED :2564 days ago
வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட உடல், மனம் வலிமை பெறும். புத்தி சாதுர்யமும் அதிகரிக்கும்.