காசிக்கு அவசியம் சென்று வரவேண்டுமா?
ADDED :5029 days ago
காசியாத்திரையை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது செய்ய வேண்டும். பெற்றோர் இருந்தால் அவர்களையும் அழைத்துச் செல்வது முக்கியம். கங்கையில் நீராடுவதால் நம் முன்வினைப் பாவம் நீங்கும்.