உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரான்மலையில் கார்த்திகை தீபம்

பிரான்மலையில் கார்த்திகை தீபம்

சிங்கம்புணரி: பிரான்மலையில் கார்த்திகையையொட்டி நேற்று (நவம்., 22ல்) மாலை 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு கார்த்திகை நட்சத்திரம் நவ.22ம் தேதி மாலை 6:45 மணிக்கு தொடங்கி இன்று (நவம்., 23ல்) மாலை 6:15 மணிக்கு நிறைவடைகிறது. முக்கிய தலங்களில் பவுர்ணமி திதி அடிப்படையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. பிரான்மலை உள்ளிட்ட இடங்களில் கார்த்திகை நட்சத்திரம் அடிப்படையில் தீபம் ஏற்றப் படுகிறது. பிரான்மலை கோயிலில் நவ.,21ல் பரணி தீபம் ஏற்றப்பட்டது. நவ. 22ல் மலை தீபம் ஏற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !