சிவகங்கை விஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா
ADDED :2545 days ago
சிவகங்கை: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிவகங்கை விஸ்வநாதர் கோயிலில் சிவலிங்க வடிவில் விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.