மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், கார்த்திகை பவுர்ணமி பூஜை
ADDED :2547 days ago
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில், கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை, சத்ய நாராயணா பூஜை, நேற்று (நவம்., 22ல்) சிறப்பாக நடைபெற்றது. பிருந்தாவனத்தில் இருந்த ஆஞ்சநேயர், நந்தி அம்மன் ஆகியோருக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.