உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் காலபைரவாஷ்டமி விழா

திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் காலபைரவாஷ்டமி விழா

திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணிஸ்வரர் கோவிலில், காலபைரவாஷ்டமி விழா வரும் 30ம் தேதி நடக்கிறது.

திந்திரிணிஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில், வரும் 30ம் தேதி காலபைரவாஷ்டமி விழா நடக்கிறது.அதனையொட்டி அன்று காலை 9:00 மணிக்கு அபிஷேகம், பிற்பகல் 12.00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு காலபைரவருக்கு தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !