உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலம் சுந்தர்ராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருமங்கலம் சுந்தர்ராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருமங்கலம்:கரடிக்கல் கிராமத்தில் மலைமீது அமைந்துள்ள சுந்தர்ராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கரடிக்கல், திருமங்கலம், உரப்பனூர், செட்டிபட்டி, பெருமாள்பட்டி, சிக்கம்பட்டி, மூனாண்டிபட்டி உட்பட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !