உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலூர் அருகே புரவி கடம்பகுடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா

மேலூர் அருகே புரவி கடம்பகுடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா

மேலூர்:மேலூர் அருகே புலிமலைப்பட்டி கடம்பகுடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாநடந்தது.நோய் நொடியின்றி எல்லா வளமும் கிடைக்க வேண்டி மந்தையில் இருந்து புரவிகளை பக்தர்கள் கோயிலுக்கு எடுத்து சென்றனர். அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !