உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளை துவக்கம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளை துவக்கம்

திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் வைகுண்டு ஏகாதசி விழா வரும் டிசம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை முதல் டிசம்பர் 28 ம் தேதிவரை வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்

07.12.2018-  திருநெடுந்தாண்டகம்
08.12.2018- பகல்பத்து தொடக்கம்
17.12.2018- மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்)
18.12.2018- வைகுந்த ஏகாதசி (பரமபதவாசல் திறப்பு அதிகாலை 5.30 மணி)
24.12.2018 - திருக்கைத்தல சேவை
25.12.2018 - திருமங்கைமன்னன் வேடுபறி
27.12.2018  - தீர்த்தவாரி
28.12.2018  - நம்மாழ்வார் மோட்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !