உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னம்பாளையத்தில் எமதர்மர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

சென்னம்பாளையத்தில் எமதர்மர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

மேட்டுப்பாளையம்:சிறுமுகையை அடுத்த சென்னம்பாளையத்தில் எமதர்மருக்கு தனியாக கோவில் கட்டியுள்ளனர்.அமாவாசையன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். இம்மாத அமாவாசை நாளில், எமதர்மருக்கு பால், நெய், பஞ்சாமிர்தம், பன்னீர் ஆகிய வற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !