தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சோமவார சங்காபிஷேகம்
ADDED :2535 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி, 1008 வலம்புரி சங்காபிஷேக சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.