சாணத்திற்குப் பதில் மஞ்சள் பொடியை கரைத்து வாசல் தெளிப்பது ஏன்?
ADDED :2535 days ago
பூஜைக்குரிய பொருளான மஞ்சளை காலில் படும்படி தெளிப்பது கூடாது. பசும்சாணம் தெளிப்பதே சிறந்தது. இதனால் லட்சுமி கடாட்சம் பெருகும்.