தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :2523 days ago
தேனி: கார்த்திகைமாத கடைசி திங்கள் கிழமையையொட்டி தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சிவனுக்கு 1,008 சங்காபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.
* போடி கொண்டரங்கி மல்லைய சுவாமி சிவன் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.