டிசம்பர் 16 முதல் ஜனவரி 6 வரை 29வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி
ADDED :2569 days ago
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில், டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை, குரு மகான் பரஞ்சோதியார், உலக நன்மைக்காக 29வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நடத்துகிறார்.