உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்பவனேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

புஷ்பவனேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

திருப்புவனம்: திருப்புவனம், செளந்தரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயிலில், கார்த்திகை கடைசி நாளான இன்று(டிச.,15ல்) உலக நன்மை வேண்டி 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்காபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் காலையிலிருந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !