இன்றைய சிறப்பு!
ADDED :5017 days ago
மாசி 8 (பிப். 20): மகா சிவராத்திரி, திருவோணம், ராமகிருஷ்ண பரமஹம்சம் பிறந்தநாள், சிவாலயங்களில் இரவுநேரத்தில் தங்கி அபிஷேக, ஆராதனை தரிசித்தல், பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.