விநாயகர் இல்லாத அரசமரத்தை சுற்றலாமா?
ADDED :2526 days ago
தெய்வீக சக்தி நிறைந்தது அரசமரம். விநாயகர் இன்றி தனியாக இருந்தாலும், சுற்றி வந்தால் புண்ணியமே. இதை போல கோமாதாவான பசுவை எங்கு சுற்றி வந்தாலும் நன்மையே.