உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்தாலே புண்ணியம்

நினைத்தாலே புண்ணியம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை பன்னிரு ஆழ்வார்களும் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் புகழ்ந்து பாடியுள்ளதால் இங்கு வழிபடுவது பெரும் புண்ணியம். அங்கு செல்ல பணமில்லையே, கூட்டத்தில் புகுந்து ரங்கநாதரை தரிசிக்க முடியவில்லையே என்பவர்கள், வீட்டில் இருந்தே ரங்கநாதர் கோயில் உள்ள திசை நோக்கி மனதார நினைத்து வணங்கினால் போதும். இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி ரங்கநாதரைத் தரிசித்த புண்ணிய பலன் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !