சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் அனுமன் ஜெயந்தி
ADDED :2509 days ago
சோழவந்தான்:சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் ஆஞ்ச நேயர் கோயில் உள்ளது. அனுமன் ஜெயந்தியையொட்டி டிச.,31ல் உலக நன்மைக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்சனை துவங்கியது. ஜன.,5ல் அனுமன் ஜெயந்தி விசேஷ அபிஷேக ஆராதனை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் அறக்கட்டளை குழு செய்துள்ளது.