மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவை
ADDED :2505 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளத்தில் இணைகமிஷனர் நடராஜன் தலைமையில் முகூர்த்த கால் நடப்பட்டது.