உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபியை அடுத்த, பாரியூர் குண்டம் விழா: 9 முதல் பஸ் இயக்கம்

கோபியை அடுத்த, பாரியூர் குண்டம் விழா: 9 முதல் பஸ் இயக்கம்

ஈரோடு: கோபியை அடுத்த, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது. வரும், 9 முதல், 13 வரை, கோபி, கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல், பவானி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !