கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், நட்சத்திர பூஜை
ADDED :2486 days ago
கன்னிவாடி:கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்ஸவருக்கு, 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத் துடன் உற்ஸவர் பிரகார வலம், திருவாசக பாராயணத்துடன் தீபாராதனை நடந்தது.