உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலுார் தைப்பூச பாதயாத்திரை துவக்க விழா

வடலுார் தைப்பூச பாதயாத்திரை துவக்க விழா

மதுரை:ம துரையில் சன்மார்க்க சங்கங்களின் சார்பாக வடலுார் தைப்பூச பாதயாத்திரை துவக்க விழா நடந்தது. பா.ஜ., மகளிரணி மாநில தலைவி மகாலட்சுமி, ரங்கநாதன், சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன், சோழவந்தான் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழியனுப்பினர். பாதயாத்திரை குழு தலைவர் சிவஜோதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !