உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டியதால் அம்மன் கழுத்தில் வந்து அமர்ந்த வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி!

திட்டியதால் அம்மன் கழுத்தில் வந்து அமர்ந்த வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி!

கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி  உரிமையாளர் திட்டியதால் கோபித்துக் கொண்டு அருகில் உள்ள பிளாக் மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் சென்று அமர்ந்தது. இதை ஏராளமானோர் பார்த்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !