உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் பூஜையின் போது மணியோசை எழுப்புவது ஏன்?

கோயில் பூஜையின் போது மணியோசை எழுப்புவது ஏன்?

ஆறுகால பூஜையின் போதும் கண்டநாதம் என்னும் மணியோசை எழுப்ப வேண்டும் என்று பூஜா விதிமுறை கூறுகிறது. இந்த ஓசையால் வழிபடுவோரின் மனம் ஒருநிலைப்படுகிறது. இறைஆற்றல் எங்கும் பரவுவதோடு, தீய சக்திகள் விரட்டப்படுகின்றன. வீட்டு பூஜையின் போதும் மணி ஒலிக்கவேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !