திருடி வைத்த பிள்ளையாருக்கு சக்தி அதிகமா?
ADDED :2493 days ago
பொய் தகவல் இது. எங்கும், எப்போதும் திருட்டால் நன்மை உண்டாகாது. பிள்ளையாரை திருடினால் அது தெய்வகுற்றமும் கூட. என்வே பிள்ளையாரை திருடி வைத்து வழிபட கூடாது.